இரவு தலைப்பு செய்திகள் (12-05-2025) | Tamil Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-05-12 16:53 GMT
  • நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி...
  • சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு 2 ஆயிரத்து 360 ரூபாய் குறைந்த ஆபரண தங்கத்தின் விலை...
  • இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் ராணுவ இயக்குனர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை...
  • இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லைப் பகுதியில் இரு தரப்பிலும் தாக்குதல் இல்லை...
  • கராச்சி முதல் இஸ்லாமாபாத் வரை, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது...
  • போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் மண்டியிட்டதாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் விமர்சனம்...
  • பாகிஸ்தான் ஏவிய சீனாவின் அதிநவீன PL-15 ஏவகணை சுட்டுவீழ்த்தப்பட்டது...
  • ஒவ்வொரு முறையும் போர் நடக்கும்போது ஒவ்வொரு வித உத்தியை கையாள்கிறோம்...
Tags:    

மேலும் செய்திகள்