Wild Elephant | Erode | ஊருக்குள் படையெடுத்த காட்டு யானைகள்.. மூச்சிரைக்க விரட்டியதிக் திக் காட்சி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திகினாரை கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைக் கூட்டத்தை வனத்துறையினர் விரட்டினர். இது தொடர்பான காட்சிகளைக் காண்போம்.