"ஏன்டி ஏமாத்துன.." காதலியை கத்தியால் குத்தி கொன்ற கொடூரம் - இன்ஸ்டா காதலால் இன்ஸ்டன்ட் கொலை
10 ஆம் வகுப்பு மாணவிய வீடுபுகுந்து கத்தியால கொன்ன ஒரு வாலிபர், தடுக்க வந்த 11 ஆம் வகுப்பு மாணவியையும் வெட்டி இருக்கிறாரு... ஒன்றரை ஆண்டு காதல் தோல்வியால் நடந்த பயங்கரம் இது..