WHO நாடு முழுவதும் அதிகரிக்கும் புதிய கொரோனா தொற்று - தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு

Update: 2025-05-27 13:41 GMT

நாடு முழுவதும் அதிகரிக்கும் புதிய கொரோனா தொற்று - தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கும் பொது இடங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது ...கூடுதல் தகவல்களை செய்தியாளர் தாயுமானவன் வழங்க கேட்கலாம்.

கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு - வழிகாட்டுதல்கள் வெளியீடு/இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு/நாடு முழுவதும் நேற்று 1,009 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி /இந்தியாவில் என்.பி. 1.8.1., எல்.எப். 7. ஆகிய 2 புதிய கொரோனா வகைகள் பரவி வருவதாக தகவல்/"அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை"/நோய் பாதிப்பு அதிகம் கண்டறியக்கூடிய பகுதிகளில் கிருமிகளை நீக்குவது அவசியம்/குடிநீர் தர மேம்பாடு, கழிப்பறைகள் தூய்மை குறித்து அறிவுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்