#breaking || Chennai | Today Gold Price | களைகட்டிய அட்சய திருதியை - தங்கம் விலை நிலவரம் என்ன?
அட்சய திருதியை - தங்கம் விலையில் மாற்றமில்லை
அட்சய திருதியை - தங்கம் விலையில் மாற்றமில்லை
22 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 980 ரூபாய்க்கு விற்பனை
ஒரு சவரன் தங்கம் 71 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை