Thanjavur Farmers | "என்ன கணக்கு பண்றாங்கன்னு தெரியல..உடனே நிவாரணம் கொடுக்கணும்"-கொந்தளித்த விவசாயி
மத்திய குழு ஆய்வு செய்துவிட்டு சென்று இரண்டு வாரங்கள் ஆகியும் நெல்கொள்முதலுக்கான ஈரப்பத அளவில் தளர்வு அறிவிக்காதது விவசாயிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரப்பதத்துக்கான அளவை நிர்ணயிக்க மாநில அரசுக்கே அதிகாரம் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.