JUSTIN | போர் பதற்றம்... வெளியான நம்பர்... நாட்டு மக்களுக்கு NIA அதிமுக்கிய அறிவிப்பு

Update: 2025-05-07 13:34 GMT

பஹல்காம் தாக்குதல் வீடியோ - சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுகோள்/சுற்றுலாப் பயணிகளுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு வேண்டுகோள்/"9654958816 என்ற மொபைல் எண் மற்றும் 01124368800 என்ற லேண்ட்லைன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்"/"பகிர்ந்துகொள்ள விரும்பும் தகவல் அல்லது உள்ளீடுகளின் விவரங்களை வழங்கலாம்"/பார்வையாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களும் உடனடியாக தொடர்புகொள்ளலாம் - தேசிய புலனாய்வு அமைப்பு

Tags:    

மேலும் செய்திகள்