இப்படி ஒரு வீடியோ கேம் தேவையா? தோற்றதால் 11 வயது சிறுமி துடிதுடிக்க கொடூர கொ*ல

Update: 2025-02-17 15:40 GMT

இப்படி ஒரு வீடியோ கேம் தேவையா? தோற்றதால் 11 வயது சிறுமி துடிதுடிக்க கொடூர கொ*ல

ஃபோர்ட்நைட் வீடியோ கேமில் தோற்ற ஆத்திரத்தில் ப்ரான்சைச் சேர்ந்த நபர் 11 வயதேயான சிறுமியை துடிக்கத் துடிக்கக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... வேலைக்குச் செல்லாமல் வீடியோ கேம் விளையாடுவதையே வேலையாக வைத்திருந்த 23 வயது இளைஞர் ஓவன், ஃபோர்ட்நைட் வீடியோ கேமில் எதிராளியிடம் தோற்றுள்ளார்... கோபத்தில் வீட்டில் இருந்து வெளியேறிய அவர், வழியில் நடந்து சென்ற 11 வயதேயான சிறுமி லூயிஸ் லசல்லே-வை Louise Lasalle கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார்... அப்போது அந்தச் சிறுமி கத்தியதால் அந்த கத்தியைக் கொண்டு கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார். தீவிர விசாரணை மேற்கொண்டு ஓவனைக் கைது செய்த போலீசார், இதுபற்றி தெரிந்தும் போலீசில் சொல்லாமல் இருந்த ஓவனின் காதலி மீதும் வழக்கு பதிந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்