தேடப்பட்ட காக்கா பாலாஜி கைது "ஏன் பயப்படுற.." போலீசிடமே ரகளை செய்த அதிர்ச்சி வீடியோ

Update: 2026-01-11 07:49 GMT

கஞ்சா போதையில் போலீசார் முன்பு ரகளையில் ஈடுபட்ட நபர்

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் டாஸ்மாக் கடையில் கைது செய்யப்பட்டவர் மருத்துவனைக்கு அழைத்து சென்ற போது ரகளையில் ஈடுபட்டார்.

கூடுவாஞ்சேரியில் டாஸ்மாக் கடைக்கு வந்தவர்களை மிரட்டி பணம் பறித்த போது பல்வேறு வழக்குளில் தேடப்பட்டு வந்த காக்கா பாலாஜி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா போதையில் இருந்து அவரை மருத்துவ சான்றிதழ் பெற அழைத்து சென்ற போது, மருத்துவர்கள் மற்றும் போலீசாரிடம் கெத்தாக உளறியது அனைவரையும் அதிர்ச்சிடைய வைத்தது. 

Tags:    

மேலும் செய்திகள்