போலீஸ் ஸ்டேஷனில் திடீரென தீ விபத்து.. வெளியான அதிர்ச்சி காட்சி

Update: 2025-03-02 02:36 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தலையத்தம் பகுதியில் உள்ள காவல் வளாகத்தில் திடீரென மூன்று வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.காவல் நிலைய வளாகத்தை ஒட்டியுள்ள தாழையாத்தம் பகுதியில் இருந்த குப்பையில் திடீரென தீப்பற்றியுள்ளது. இந்த தீ காற்றின் மூலம் காவல் நிலைய வளாகத்தில் இருந்த வாகனங்களுக்கு பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்