Velachery Bridge | வேளச்சேரி பாலத்தில் நடந்த திடீர் மாற்றம் - மேலே செல்லும் மக்கள்
சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், மேம்பாலம் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் செய்தியாளர் ரமேஷ்...