Vasanth & Co || வசந்த் அண்ட் கோவின் 129வது கிளை திறப்பு

Update: 2025-07-16 11:19 GMT

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசந்த் அண்ட் கோவில் 129வது கிளை திறக்கப்பட்டுள்ளது. தமிழ்செல்வி வசந்தகுமார் மற்றும் தங்கமலர் ஜெகநாதன் ஆகிய இருவரும் ரிப்பன் வெட்டி புதிய கிளையை திறந்து வைத்தனர். ஸ்மார்ட் டிவி, மொபைல், வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மற்றும் பர்னிச்சர்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. திறப்பு விழா சலுகையாக, 20 ஆயிரத்திற்கு மேல் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்