மனித வடிவில் "வந்தே மாதரம்" வாசகம் - புதிய உலக சாதனை
சென்னையில் தனியார் பல்கலைகழகத்தை சேர்ந்த 3000 மாணவர்கள், தேசிய கொடியின் மூவண்ண உடையில் ஒன்று கூடி "வந்தே மாதரம்" என்ற வாசகத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளனர்.
Next Story