Vaigai River | Theni | வெளுத்து வாங்கிய கனமழை... மூல வைகையில் கரைபுரளும் வெள்ளம்
வெளுத்து வாங்கிய கனமழை... மூல வைகையில் கரைபுரளும் வெள்ளம்
தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக, வறண்ட நிலையில் காணப்பட்ட மூல வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.. அந்தக் காட்சியை பார்க்கலாம்...