பெயிண்ட் அடித்த 2 பேர் கவலைக்கிடம் - விஷயம் தெரிந்து பீதியில் குவிந்த மக்கள்

Update: 2025-12-09 09:25 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நிலத்தடி நீர் தொட்டியில் பெயிண்ட் அடித்த 2 பேர் ரசாயனம் தாக்கி மயக்கம் அடைந்தனர். கூடுதல் தகவல்களை செய்தியாளர் அபிஷேக் கூற கேட்போம்.

Tags:    

மேலும் செய்திகள்