130 கி.மீ. வேகம் - புதிய சகாப்தத்தை உருவாக்கிய வந்தே பாரத் ரயில்கள்

Update: 2025-01-28 05:45 GMT

மணிக்கு சுமார் 160 கிலோ மீட்டருக்கும் மேல், வேகத்தை எட்டக்கூடிய வந்தே பாரத் ரயில்கள், இந்திய ரயில்வேயில், ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியதாகவும், இதனால் சிறப்பு ரயில் சேவைகள் கணிசமாக 54 % அதிகரித்து இருப்பதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்து உள்ளது. அதேசமயம், மணிக்கு 130 கிமீ வேகத்தில் ரயில்கள் செல்லும் அளவிற்கு, 23 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு மேற்பட்ட தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்