படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறிய பிரபல நடிகர்? - நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Update: 2025-04-17 02:02 GMT

படப்பிடிப்பு தளத்தில் முன்னணி மலையாள நடிகர் தன்னிடம் போதையில் அத்துமீறலில் ஈடுபட்டதாக பிரபல மலையாள நடிகை வின்சி அலோசியஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். போதைப்பொருள் பயன்படுத்தியிருந்த அந்த நடிகர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்றும், தனது ஆடையை சரிசெய்ய முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார். போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகருடன் தான் நடிக்க மாட்டேன் என்றும், இந்த முடிவினால் தனக்கு சில பட வாய்ப்புகள் பறிபோனதாகவும் அந்த நடிகை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்