Today Headline | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (17-11-2025) | 11AM Headlines | Thanthi TV

Update: 2025-11-17 06:09 GMT
  • மெக்காவில் இந்தியர்கள் சென்ற பேருந்து விபத்து - 42 பேர் உயிரிழப்பு
  • பேருந்து விபத்து அதிர்ச்சி அளிக்கிறது - தெலங்கானா முதல்வர்
  • கடல்சீற்றம் - கரை திரும்பிய நாகை மீனவர்கள்
  • பூண்டி ஏரியில் நீர் திறப்பு 3,000 க‌ன‌அடியாக உயர்வு
  • மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு 
Tags:    

மேலும் செய்திகள்