மாந்திரீக பூஜை பண்ணி பிரச்சனைகளை சரி செய்யறதா சொல்லி பல பேரிடம் லட்சங்கள்ல பணம் பறிச்சி இருக்காரு இங்க ஒரு கேடி சாமியார்... குட்டிச்சாத்தான ஏவி குறைகளை தீக்குறதா புருடா விட்ட போலி மந்திரவாதியின் பின்னணி என்ன?