அதிர்வுகளை கிளப்பிய கடிதம்... RS மங்கலம் இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்தது நடவடிக்கை

Update: 2025-01-17 14:21 GMT

திருவாடானை உட்கோட்ட முகாம் எழுத்தர் மற்றும் மாவட்ட ஆயுதப்படை அலுவலகம் தரப்பில் தனக்கு தெரியாமலே, தனது காவல்நிலையத்தில் பல முடிவுகள் எடுக்கப்படுவதால் பணி செய்ய இயலவில்லை. எனவே, தன்னை பணியில் இருந்து விடுவிக்குமாறு உள்துறை செயலருக்கு கடிதம் எழுதிய, ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ் குமார் உத்தரவிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்