திருவள்ளூரில் கொட்டி தீர்க்கும் கனமழை - பொதுமக்கள் அவதி
பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் வெளுத்து வாங்கும் மழை விடாது பெய்யும் மழையால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்கள் , சோழவரம் பகுதியில் 2 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற வலியுறுத்தல்