Thiruvarur | Ditwah Cyclone | வீடு புகுந்து மிரட்டும் மழைநீர்.. மக்கள் நிலை என்ன?..

Update: 2025-12-03 02:03 GMT

திருவாரூரில் கனமழை - வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட பணகள் சாலையில் நேற்று இரவு பெய்த அதீத கனமழையின் காரணமாக பத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.

Tags:    

மேலும் செய்திகள்