Thiruvallur | ஆம்புலன்சும் இல்லை.. வீல் சேரும் இல்லை.. கால் முறிந்த மகளை முதுகில் சுமந்த தெய்வத்தாய்
Thiruvallur | ஆம்புலன்சும் இல்லை.. வீல் சேரும் இல்லை.. கால் முறிந்த மகளை முதுகில் சுமந்த தெய்வத்தாய்
திருத்தணி மாவட்ட அரசு மருத்துவமனையில் கால் முறிந்த சிறுமிக்கு இங்கு சிகிச்சை அளிக்க முடியாது எனக்கூறிய மருத்துவர்கள், ஆம்புலன்ஸும் இல்லை எனக்கூறியதாக மகளை முதுகில் தூக்கிக்கொண்டு சென்ற தாய் வேதனை தெரிவித்துள்ளார்...