Thiruvallur | வேகமாகச் சென்றதை தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கு நேர்ந்த கதி - கொ*ல செய்த கும்பல்

Update: 2026-01-18 09:33 GMT

திருவள்ளூரில், இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த கும்பலுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், வங்கி ஊழியர் உட்பட இருவர் கல்லால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்