தமிழகத்தில் ஊரடங்கிற்கு அவசியம் இல்லை"

கொரோனா பரவி வரும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு தேவை இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பகுதியில் புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டும் பணி நடந்து வருகிறது. அதனை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மதிவேந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர்... தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், தமிழகத்தில் ஊரடங்கிற்கு அவசியம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com