தோளில் பிணத்தோடு போராட்டம்...குமுறிய மக்களால் பரபரப்பு

Update: 2025-01-29 12:17 GMT

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் கிராமத்தில், மயானத்திற்கு பாலம் அமைக்க வலியுறுத்தி, சடலத்துடன் பொதுமக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு, ஆழ்வார்குறிச்சி போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்