Theni Sivan Koil | சிவலிங்கத்தின் மீது ஏறிய ராஜநாகம் - வைரலாகும் தெய்வீக காட்சி..
சிவலிங்கத்தின் மீது ஏறிய ராஜநாகம் - வைரலாகும் தெய்வீக காட்சி..
சிவலிங்கம் மீது ஏறி தரிசனம் செய்த ராஜநாகம்
தேனி மாவட்டம் கூடலூர்ல இருக்க நூற்றாண்டு பழமையான ஈஸ்வரன் கோயில்குள்ள நுழைஞ்ச ராஜநாகம் சிவலிங்கத்து மேலயே ஏறிடுச்சு. ராஜநாகம் சிவலிங்கத்தை தரிசனம் பண்ணதா வீடியோ சமூக வலைதளங்கள்ல வைரல் ஆகிட்டிருக்கு...