புதருக்குள் அழுகி கிடந்த எலும்புக்கூடு - அருகில் கிடந்ததை பார்த்து அலறிய மக்கள்

Update: 2025-09-02 10:34 GMT

அழுகிய நிலையில் சடலம் - போலீசார் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அரியத்தூர் கிராமத்தில் அழுகிய நிலையில் எலும்பு கூடாக இருந்த சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்