"என்னை மூடநம்பிக்கை இல்லாத மனிதனாக மாற்றியவர்" - சத்யராஜ் உருக்கம்

Update: 2025-07-20 06:50 GMT

"என்னை மூடநம்பிக்கை இல்லாத மனிதனாக மாற்றியவர்" - சத்யராஜ் உருக்கம்

தான் மூடநம்பிக்கை இல்லாத மனிதாக மாறியதற்கு மறைந்த இயக்குநர் வேலு பிரபாகரனே முக்கிய காரணம் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் வைக்கப்பட்ட திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரனின் உடலுக்கு நடிகர் சத்யராஜ் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இயக்குநர் வேலு பிரபாகரனின் போட்டோகிராஃபி ஹாலிவுட் படங்களை விட சிறப்பாக இருக்கும் என்றும், ஆமிர்கானின் பிகே(PK) படம் இவரது படத்தின் தழுவல் என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்