மெல்ல மெல்ல வெளியே தெரிய ஆரம்பித்த பாதிப்பு - கரூருக்கு இடி போல் இறங்கிய செய்தி
கரூர் ஜவுளி ஏற்றுமதி ரூ.1700 கோடி சரிவு
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால், நடப்பு ஆண்டில் கரூர் ஜவுளி ஏற்றுமதி ரூ.1,700 கோடிக்கு மேல் சரிவு
கரூரில் திரைச்சீலை, தலையணை உறைகள், மேஜை விரிப்பு, கைக்குட்டை, சோபா விரிப்பு, துண்டு உற்பத்தி
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்புக்கு பின், கரூர் ஜவுளிகளை தவிர்த்த இறக்குமதியாளர்கள்
அமெரிக்காவுக்கு மாற்றாக பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க இன்னும் சில காலம் எடுக்கும்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆர்டர்கள் முடங்கியதால் வேறு வழியின்றி 25% முதல் 30% தள்ளுபடியில் ஏற்றுமதி