சென்னையில் 3-வது நாளாக தொடரும்.. நொறுங்கி விழுந்த கட்டடம்.. ஹாஸ்பிடலில் 3 பேர்..
கனமழை - பழமையான கட்டடம் இடிந்து விபத்து
சென்னை தாஷமக்கான் சாலையில் கனமழை மற்றும் பலத்த காற்றின் தாக்கத்தால், சுமார் 80 வருடங்கள் பழமையான கட்டிடத்தின் சுவர், இடிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்தனர்...கூடுதல் தகவல்களை செய்தியாளர் ரமேஷ் வழங்க கேட்கலாம்...