Thanjai | மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்

Update: 2026-01-16 03:40 GMT

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்தியம்பெருமாள் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, கோபூஜை நடைபெற்றது.. 

Tags:    

மேலும் செய்திகள்