தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரத்தில், வெளிநாட்டினருடன் சேர்ந்து சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் தமிழ் கலாச்சாரத்தை கண்டு வியந்தனர்.