அசுர வேகத்தில் லாரி மீது மோதிய டெம்போ - கண்ணிமைக்கும் நொடியில் நசுங்கிய பகீர் காட்சி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே எம்.செட்டிபட்டி சாலையில் சென்ற லாரி மீது டெம்போ மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.