|டாஸ்மாக் `ஓட்டை’ கிரிமினல் பிரபலம் - திருத்தணி கோயிலில் வைத்து `லாக்’ செய்த போலீஸ்

Update: 2025-06-05 10:53 GMT

டாஸ்மாக் `ஓட்டை’ கிரிமினல் பிரபலம் - திருத்தணி கோயிலில் வைத்து `லாக்’ செய்த போலீஸ்

டாஸ்மாக்கில் துளைபோட்டு திருடிய கொள்ளையன் குமார் கைது

திருத்தணி முருகன் கோயிலில் பதுங்கியபோது தட்டித்தூக்கிய போலீஸ்

7 இடங்களில் டாஸ்மாக் கடைகளில் துளைபோட்டு கொள்ளை

மதுபான பாட்டில்கள், ரூ.3.52 லட்சத்துடன் பிடிபட்ட கொள்ளையன்

கொள்ளையன் குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்