Tambaram | railway station | தாம்பரம் ரயில் நிலையமா இது? அடேங்கப்பா... அலைமோதும் மக்கள்
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் பொதுமக்களால் தாம்பரம் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தென்னக ரயில்வே சார்பில் பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் பாதுகாப்பிற்காக போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிசிடிவி மூலம் கண்காணித்து, ஒவ்வொரு நடைமேடையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.