உடனே இந்த Syrup விற்பனையை நிறுத்துங்க.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..

Update: 2026-01-17 10:09 GMT

பீகாரில் தயாராகும் குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் நச்சு வேதிப்பொருள்.  பீகாரில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் நச்சு வேதிப்பொருள் கண்டறியப்பட்டுள்ளதால் தமிழ்நாடு அரசு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்