Justin | TNPolice | Pregnancy | வேகத்தடை விபத்து - படுகாயம் அடைந்த கர்ப்பிணி- பெண் குழந்தை பிறந்த‌து

Update: 2025-05-18 13:38 GMT

விபத்தில் படுகாயம் அடைந்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்த‌து/சென்னை கே.கே.நகரில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்த 9 மாத கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்த‌து/வேகத்தடை இருப்பது தெரியாமல் கணவர் அதிவேகமாக பைக் ஓட்டியதால் விபத்து/கர்ப்பிணிக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்த‌து/தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், பெண்ணுக்கு தீவிர சிகிச்சை/

Tags:    

மேலும் செய்திகள்