சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வள்ளலார் தினத்தன்றும் தடையை மீறி செயல்பட்டு வந்த இறைச்சி கடைகளில் இருந்து இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...