அண்ணன் இறந்த சோகம் தாங்காத தங்கை தற்கொலை முயற்சி
திருப்பத்தூர் அருகே அண்ணன் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் தங்கை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ராச்சமங்களம் பகுதியை சேர்ந்த ரம்யாவின் அண்ணன் முருகன் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பூச்சிமருந்து குடித்து உயிரிந்த தாக கூறப்படுகிறது.
ரம்யாவுக்கு திருமணம் முடிந்த 2 குழந்தைகள் இருந்த போதும், அண்ணன் இறந்த சோகத்தில் இருந்த மீளாத அவர் அரளி விதை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
Next Story
