Si.Pa.Adithanar | சி.பா.ஆதித்தனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Update: 2025-09-27 13:52 GMT

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளை ஒட்டி திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டது. இந்நிகழ்வில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்