#BREAKING || சுற்றுலாவுக்கு ஊட்டி, கொடைக்கானல் போறிங்களா? புதிய உத்தரவு போட்ட உயர்நீதிமன்றம்

Update: 2025-04-25 13:22 GMT

ஊட்டி, கொடைக்கானலில் கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி/"ஊட்டி, கொடைக்கானலில் நடைபெற உள்ள கண்காட்சியின் போது கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி"/நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்