சென்னையில் சாலையோர கடைகளுக்கு அதிர்ச்சி - அதிரடி உத்தரவு

Update: 2026-01-10 04:18 GMT

சாலையோர கடைகளை அகற்ற நடவடிக்கை - சென்னை மாநகராட்சி அதிரடி

தடை விதிக்கப்பட்ட இடங்களில் சாலையோரக் கடைகளை அகற்ற அறிவுறுத்தல்

சென்னையில் தடை விதிக்கப்பட்ட இடங்களில் சாலையோரக் கடைகளை அகற்ற அறிவுறுத்தல்

சென்னையில் மருத்துவமனைகள், போக்குவரத்து நெரிசலான இடங்கள், கல்வி நிலையங்கள், நோ பார்க்கிங் இடங்களில் சாலையோரக் கடைளுக்குத் தடை

சென்னை மாநகரில் 150 இடங்களில் மட்டுமே சாலையோரக் கடைகள் அமைக்க அனுமதி

தடை செய்யப்பட்ட இடங்களாக, 188 இடங்கள் அறிவிப்பு

சாலையோரக் கடைகளை அகற்ற மண்டல நகர விற்பனைக் குழு தலைவர்களுக்கு அறிவுறுத்தல் 

Tags:    

மேலும் செய்திகள்