Sathyamangalam | Leopard | கோயில் மதில் சுவரில் ஹாயாக ரெஸ்ட் எடுத்த சிறுத்தை - பீதியில் பக்தர்கள்

Update: 2026-01-11 12:43 GMT

மதில் சுவரில் ஓய்வெடுத்த சிறுத்தை - பக்தர்கள் அச்சம்

ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் அருகே மதில் சுவர் மேல் சிறுத்தை ஒன்று படுத்து ஓய்வெடுத்த வீடியோ வெளியாகி பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிது நேரத்திற்கு பின் அந்த சிறுத்தை மதில் சுவர் மீதிருந்து தாவி குதித்து வனப்பகுதிக்கு சென்றது. இதனால் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்