Salem Double M*rder| மூதாட்டிகளை கொன்று வீசிய கொடூரம் | ஆயுள் தண்டனை கைதியின் 7வது கொ*ல சம்பவம்?
2 மூதாட்டிகள் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்... தலைமறைவாக இருந்த குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீஸ்... நகைக்காக மூதாட்டியை கொன்று கல்குவாரியில் வீசிய பயங்கரம்... குற்றவாளி மீது ஏற்கனவே 5 கொலை வழக்குகள் உள்ளதாக தகவல்... 2 மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிவிட்டு தப்பிச்சென்ற குற்றவாளியை காவல்துறையினர் சுட்டு பிடித்துள்ளனர்.ஏற்கனவே ஐந்து கொலைகள் செய்த ஆயுள் தண்டனை கைதி சிறையிலிருந்து வெளிவந்தது எப்படி ?