``நாங்க தெரியாம பண்ணிட்டோம்...'' நெல்லை ரீல்ஸ் - மன்னிப்பு கேட்டு வீடியோ

Update: 2025-04-29 17:33 GMT

நெல்லையப்பர் கோவிலில் ரீல்ஸ் - மன்னிப்பு கேட்டு வீடியோ

நெல்லையப்பர் கோவிலில் சிறார்கள் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட விவகாரம்...

சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வந்த நிலையில், கோவில் நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு

Tags:    

மேலும் செய்திகள்