``உன் முதல் தொண்டனாக இருக்க தயார்'' - `தம்பி’ விஜய்க்கு `அண்ணன்’ சீமான் பகிரங்க சவால்

Update: 2025-09-12 08:41 GMT

விஜய்யை விமர்சித்த சீமான்

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவர் வேட்டையாட வந்த சிங்கம் அல்ல, வேடிக்கை பார்க்க வந்த சிங்கம் என விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்