Ramanadhapuram | Cannabis | மனிதனை மிதக்கவிடும் பொருள் கடலில் மிதந்து வந்ததால் அதிர்ச்சி

Update: 2025-10-11 10:02 GMT

 மோர்ப்பண்ணை கடல் பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மரைன் போலீசார் 34 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றினர்... இதேபோல் பாசிப்பட்டிணம் கடற்கரைப் பகுதியில் 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள், வளமாவூர் கடற்கரை பகுதியில்17 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து 3 இடங்களில் 66 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றியுள்ள நிலையில் கஞ்சா பொட்டலங்களை வீசிச் சென்றவர்கள் யார் என போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்