JUSTIN || சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் அதிரடி ரெய்டு - ஐபோன் யூசருக்கு ஷாக் கொடுத்த தகவல்
ஐபோன் போலி உதிரி பாகங்கள் பறிமுதல் - 4 பேர் கைது/சென்னையில் ரூ.3.60 லட்சம் மதிப்பிலான ஐபோன் போலி உதிரிபாகங்கள் பறிமுதல் /4 பேரை கைது செய்து அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவினர் நடவடிக்கை/ராஜஸ்தானை சேர்ந்த நிதேஷ் ஜெயின், ரமேஷ் குமார், உத்தம் குமார் தோலாராம், ஜெதாராம் ஆகிய 4 பேர் கைது/ஐபோன் போலி உதிரி பாகங்களை மும்பையில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்தது கண்டுபிடிப்பு