Pudukkottai Police | லஞ்சம் வாங்கும் போதே கையும் களவுமாக சிக்கிய போலீஸ்.. அதிரடி கைது
லஞ்சம் வாங்கும் போதே கையும் களவுமாக சிக்கிய போலீஸ்.. அதிரடி கைது. ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி காவல் ஆய்வாளர் - கையும் களவுமாக கைது
புதுக்கோட்டை அருகே பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி காவல் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். ஆதார் கோட்டை காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரியும் சங்கர், நிலம் தொடர்பான பிரச்சனையில் சி.எஸ்.ஆர் பதிவு செய்ய லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டார்.